Wednesday, January 7, 2015

லண்டனில் கார் ஒன்றை வாங்குவதாக இருந்தால் இதனை வங்கி பாவியுங்கள் !


இன்றைய 21ம் நூற்றாண்டில் நவீன மயப்படுத்தப்பட பல கார்கள் மார்கெட்டில் உள்ளது. மேலும் புதிசு புதிசாக பல் கார்கள் வந்தவண்ணமும் உள்ளது. ஆனால் 2015ம் ஆண்டு மேர்சைடிஸ் பென்ஸ் வெளியிட உள்ள காரையே நீங்கள் பார்கிறீர்கள். ஆட்டோமெட்டின் டிரைவ், என்று சொல்லப்படும் தானாகவே ஓடும் திறண்கொண்ட இந்த காரில் பல வசதிகள் இருக்கு. கார்களில் 4 கதவிலும் டச் ஸ்கிரீன் உள்ளது. மேலும் நாற்காலிகளை அப்படியே 360 பாகையில் திருப்ப முடியும். பற்றரி மற்றும் பெற்றோலில் இக் கார் இயங்குகிறது. மேலும் என்ன இருக்கிறது என்று பார்க்க வீடியோவை அழுத்துங்கள்.
குறித்த இந்த காரை ஓடிப் பார்த்த அனைவரும் ஒன்றையே சொல்லி இருக்கிறார்கள். அது என்னவென்றால் "சான்ஸ்சே இல்லை" சூப்பர் கார் என்கிறார்கள். இதில் மேலும் ஒரு விடையம் உள்ளது. குறித்த இந்த மேர்சைடிஸ் பென்ஸ் காரை சற்று குறைந்த விலையில் விற்க்க அன் நிறுவனம் தீர்மானித்துள்ளதாம். எனவே சாதாரண மக்களாலும் இதனை வாங்க முடியும் என்கிறார்கள். இதற்கு நீங்கள் பெரும் செல்வந்தராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.




No comments:

Post a Comment