Saturday, January 31, 2015

இவ் இலங்கை விமானப் பணிப்பெண்ணை தெரிகிறதா.... (படம் இணைப்பு)

கட்டாரில் நேற்றிரவு ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இலங்கை விமானப்பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த விபத்தில் மூன்று விமானப் பணிப் பெண்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
31 Jan 2015

No comments:

Post a Comment