Wednesday, January 21, 2015

திருமதி ராஜரட்ணம் கனகம்மா மரண அறிவித்தல்! (ஓய்வுபெற்ற மருத்துவதாதி

                         தோற்றம் : 21 மே 1939 — மறைவு : 20 சனவரி 2015

யாழ். காரைநகர் களவிலிப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜரட்ணம் கனகம்மா அவர்கள் 20-01-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தெய்வானை(ஆடியர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பூங்கோதை(நோர்வே), துஸ்யந்தன்(இத்தாலி), கெளதமன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோணேஸ்வரன்(நோர்வே), சர்மிளா(ஆசிரியை- சல்லி அம்பாள் மகா வித்தியாலயம், திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யாழினி(நோர்வே), சுபன்(நோர்வே), டிதுசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துஸ்யந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771970083
கோணேஸ்வரன் — நோர்வே
தொலைபேசி: +4748002918
http://www.kallarai.com/ta/obituary-20150121209916.html

beverwijk nelsan´s wife anty!

No comments:

Post a Comment