Saturday, January 24, 2015

14 வயதிலேயே செக்ஸ்சியான படத்தை காட்டும் பிரபல நடிகரின் மகள் !

"வீல் சுமித்" என்றால் தெரியாதவர்களே கிடையாது என்று சொல்லலாம். ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றவர் வீல் சுமித். அவருக்கு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இளவயதிலேயே நன்றாக பாடும் திறன்கொண்ட வீல் சுமித்தின் மகள் , பல சர்சைகளில் சிக்குவது வழக்கம். “வில்லோ சுமித்திற்கு” வெறும் 14 வயதே ஆகிறது. ஆனால் உடல் அங்கங்கள் தெரியும் வகையில், மிகவும் ஆபாசமான படங்களை அவர் அடிக்கடி இன்ரர் நெட்டில் விடுவது வழக்கம். அதுபோல தற்போது ஒரு புகைப்படத்தை இன்ஸ்ரோ கிராமில் வெளியிட்டு பெரும் சர்சையில் சிக்கியுள்ளார்.
பல பெண்களும் சிறுவர் அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள். இவர் இதுபோல நடந்துகொள்ள இவரது அப்பா எவ்வாறு அனுமதிக்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வீல் சுமித் மற்றும் அவரது மகளான வில்லோ சுமித்தை ஒரு ரோல் மாடலாகப் பார்கும் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கூடாத வழிக்கு இது இட்டுச் செல்கிறது என்று பெற்றோர்கள், விசனம் தெரிவித்துள்ளார்கள்.


No comments:

Post a Comment