Friday, December 19, 2014

பிரித்தானியாவில் பெற்றோல் விலையை குறைத்து தமிழரின் சாதனை(படங்கள் இணைப்பு)


ஒரு காலத்தில் பிரித்தானியாவில் பெற்றோல் விலை 1.52 ஆக கூட எகிறிய நாட்கள் இருந்தது வந்தது.பின்னர் அது படிப்படியாக குறைந்தது. கடந்த சில மாதங்களாக மேலும் குறைந்து 1.15 அல்லது 1.13 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

மேலும் டெஸ்கோ, அஸ்டா,செயின்ஸ் பெரி போன்ற சூப்பர் மார்கெட்டுகள், தமது பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் அடித்தால் மேலும் 5 அல்லது 4 பெனிகளை குறைப்பதாக அறிவித்து வந்தார்கள். ஆனால் நீங்கள் நூறுக்கணக்கான பவுன்டுகளுக்கு அங்கே பொருட்களை வாங்கினால் தான், அவர்கள் தரும் பற்றுச் சீட்டை பாவித்து குறைந்த விலையில் பெற்றோலை அடிக்க முடியும் என்ற நிலை காணப்படுகிறது.

இன் நிலையில் பிரித்தானியா தமிழர் ஒருவர் பெற்றோல் விலைய அடி மட்டமாக குறைத்து பெரும் சாதனை படைத்துள்ளார் என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சூப்பர் மர்கெட்டுக்குச் சென்று,பல நூறு பவுன்டுகளுக்கு பொருட்களை வாங்கி.அதற்கான பற்றுச் சீட்டை கொண்டு சென்று பெற்றோல் அடிக்கவேண்டிய தேவை இனி இல்லை. தனது பெற்றோல் நிலையத்தில் லீட்டர் பெற்றோலின் விலை 1.09 என்று வேலாயுதம் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுபோல அவரது பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் விலை குறைக்கபப்ட்டுள்ளது. பெரும்பாலும் பிரித்தானியாவிலேயே மிகவும் விலை குறைந்த பெற்றோல் இங்கே தான் கிடைக்கிறது என்கிறார்கள்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்று எமது முன்னோர்கள் சொன்னார்கள். அதுபோல சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு வந்தாலும், குடியேறிய நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் இனமாக தமிழர்கள் இருப்பது பெரும் மகிழ்ச்சி தரும் விடையம் தான்.

ஆனால் என்ன இவரது பெற்றோல் நிலையம் தான் லண்டனில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. ஆனால் அந்த ஏரியாவில் உள்ள மக்கள் மத்தியில் இவரது பெற்றோல் நிலையம் பெரும் செல்வாக்கு மிக்க நிலையமாக உள்ளதாம்.





19 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1418947205&archive=&start_from=&ucat=1&


லண்டன் தமிழரின் சாதனை: பெற்றோல் விலையை 1 பவுன்டு 9 பென்சாக குறைத்து பிரித்தானியாவை உலுக்கினார் !

[ Dec 19, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 23610 ]
ஒரு காலத்தில் லண்டனில் பெற்றோல் விலை 1.52 ஆக கூட எகிறிய நாட்கள் இருந்தது வந்தது. பின்னர் அது படிப்படியாக குறைந்தது. கடந்த சில மாதங்களாக மேலும் குறைந்து 1.15 அல்லது 1.13 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் டெஸ்கோ, அஸ்டா , செயின்ஸ் பெரி போன்ற சூப்பர் மார்கெட்டுகள், தமது பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் அடித்தால் மேலும் 5 அல்லது 4 பெனிகளை குறைப்பதாக அறிவித்து வந்தார்கள். ஆனால் நீங்கள் நூறுக்கணக்கான பவுன்டுகளுக்கு அங்கே பொருட்களை வாங்கினால் தான், அவர்கள் தரும் பற்றுச் சீட்டை பாவித்து குறைந்த விலையில் பெற்றோலை அடிக்க முடியும் என்ற நிலை காணப்படுகிறது. இன் நிலயில் லண்டன் தமிழர் ஒருவர் பெற்றோல் விலைய அடி மட்டமாக குறைத்து பெரும் சாதனை படைத்துள்ளார் என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சூப்பர் மர்கெட்டுக்குச் சென்று, பல நூறு பவுன்டுகளுக்கு பொருட்களை வாங்கி., அதற்கான பற்றுச் சீட்டை கொண்டு சென்று பெற்றோல் அடிக்கவேண்டிய தேவை இனி இல்லை. தனது பெற்றோல் நிலையத்தில் லீட்டர் பெற்றோலின் விலை 1.09 என்று வேலாயுதம் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுபோல அவரது பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் விலை குறைக்கபப்ட்டுள்ளது. பெரும்பாலும் பிரித்தானியாவிலேயே மிகவும் விலை குறைந்த பெற்றோல் இங்கே தான் கிடைக்கிறது என்கிறார்கள். திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்று எமது முன்னோர்கள் சொன்னார்கள். அதுபோல சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு வந்தாலும், குடியேறிய நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் இனமாக தமிழர்கள் இருப்பது பெரும் மகிழ்ச்சி தரும் விடையம் தான்.
ஆனால் என்ன இவரது பெற்றோல் நிலையம் தான் லண்டனில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. ஆனால் அந்த ஏரியாவில் உள்ள மக்கள் மத்தியில் இவரது பெற்றோல் நிலையம் பெரும் செல்வாக்கு மிக்க நிலையமாக உள்ளதாம் !
http://www.athirvu.com/newsdetail/1689.html

No comments:

Post a Comment