Wednesday, December 31, 2014

2014- இந்தியா சிறப்பு பார்வை (வீடியோ இணைப்பு)!

2014ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த முக்கிய சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள் உங்களுக்காக.
இந்திய அரசியலில் முத்திரை பதித்துவிட்டது 2014, இந்தாண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியதுடன், பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தது.
காங்கிரஸ் மட்டுமல்லாது தமிழகத்தில் திமுகவின் நிலையும் மோசமாகவே இருந்தது.
தமிழ்நாட்டில் அதிமுகவின் கை ஓங்கியிருந்த நிலையில், அவரது சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு திடீரென சுழன்றடித்த புயல் போல் தமிழகத்தையே புரட்டி போட்டு விட்டது.
100 கோடி ரூபாய் அபராதமும், நான்கு வருட சிறைத்தண்டனையும் அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் மட்டுமின்றி எங்கு பார்த்தாலும் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் வழிபாடுகள் என தமிழ்நாடே ஸ்தம்பித்து போனது என்று  சொல்லலாம்.
இதுதவிர இன்னும் ஏராளமான நிகழ்வுகளும், சாதனைகளும் இந்தியாவில் நடந்தேறியன, அவை அனைத்தும் வீடியோ வடிவில் உங்களுக்காக

No comments:

Post a Comment