Sunday, November 30, 2014

“சைதை தமிழரசி” குய்ப்பு மேடத்திற்கு மேடை நடிப்பிற்கு தாக்குதல்….

சில பல மாதங்களுக்கு முன்பு நம்ம ‘சைதை தமிழரசி’ குய்ப்பு மேடம் திமுக மேடையில நடிச்ச நடிப்பை நம்மில் நிறைய பேர் மறந்து போயி இருப்போம் !

நாம விட்டுடுவோமா
அக்காவின் ஆஸ்கார் நடிப்பை பாருங்க மக்களே, பார்த்து புரிந்து கொள்ளுங்கள் ! தயவு செய்து இனிமேலாச்சும் கண்ட கூத்தாடிகளுக்கு கோயில் கட்டுறேன், கும்பாபிசேகம் பண்ணுறேன்னு அரசியல் வியாபாரிகளை வளர்த்து விடாதீங்க !
அப்பாவி மக்களைக் கொன்ற புலிகள் பயங்கரவாதிகள்- குஸ்பு
குஸ்பு அவர்களே!
• சதீஸ்கரில் அப்பாவி ஆதிவாசி பெண்களை கற்பழித்து கொன்று குவிக்கும் ராணுவம் பயங்கரவாதிகள் இல்லையா?
• காஸ்மீரில் சிறுவர்களைக்கூட சித்திரவதை செய்து கொலை செய்யும் ராணுவம் பயங்கரவாதிகள் இல்லையா?
• மணிப்பூரில் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் ராணுவம் பயங்கரவாதிகள் இல்லையா? அப் பெண்கள் ராணுவத்தின் பாலியல் வல்லுறவுக்கு எதிராக நிர்வாணப் போராட்டம் நடத்தியதை தாங்கள் அறியவில்லையா?
• பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி நூற்றுக்கணக்காணவர்களைக் கொன்ற இந்திரா காந்தி பயங்கரவாதி இல்லையா?
• குஜராத்தில் பல அப்பாவி முஸ்லிம்களை கொன்ற மோடி பயங்கரவாதி இல்லையா?
• இந்திராகாந்தி கொலையடுத்து நாடு முழுவதும் 5000ற்கு மேற்பட்ட அப்பாவி சீக்கியர்களைக் கொன்ற காங்கிரஸ் கும்பல் பயங்கரவாதி இல்லையா?
• ஈழத்திற்கு அமைதிப்படை என்னும் பெயரில் ராணுவத்தை அனுப்பி பல்லாயிரம் அப்பாவி தமிழர்களை கொன்ற ராஜீவ் காந்தி பயங்கரவாதி இல்லையா?
• முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை கொல்ல மகிந்தவுக்கு உதவி புரிந்த காங்கிரஸ் சோனியா பயங்கரவாதி இல்லையா?




http://www.jvpnews.com/srilanka/88419.html

No comments:

Post a Comment