Friday, October 31, 2014

Motorola நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது Lenovo [

உலகத்தரம் வாய்ந்த கைப்பேசி உற்பத்தியில் முன்னணியில் திகழ்ந்த Motorola நிறுவனத்தினை Lenovo நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.
இதனை Motorola நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2.91 பில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த நிறுவனத்தினை 660 மில்லியன் டொலர்களை பணமாக செலுத்தியும், 750 மில்லியன் டொலர்களை இருப்புக்களின் ஊடாகவும் மிகுதி 1.5 பில்லியன் டொலர்களை அடுத்த 3 வருடத்தில் செலுத்துவது எனும் ஒப்பந்தத்தின் ஊடாகவும் இந்த கொள்வனவு இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் இனிவருங்காலங்களில் ஏனைய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment