Monday, October 27, 2014

நீச்சல் உடையை களற்ற முனையும் நாய்குட்டி: வீடியோ எகிறியதால் 2 மில்லியன்..

சன் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த பாடகியான கென்ரா மொறாய், பல பாடல்களைப் பாடியுள்ளார். பிரபல்யம் இல்லாத இந்தப் படகிக்கு ஒரு அதிஷ்டம் அடித்துள்ளது. இவர் வழமையாக பாடி வெளிவிடும் இசை வீடியோக்களை சில ஆயிரம் மக்களே பார்பது உண்டு. ஆனால் இவர் சமீபத்தில் கடற்கரைக்குச் சென்று நீச்சல் உடையில் இருந்துள்ளார். பின்னர் அதனை மாற்ற முற்பட்டவேளை நாய் குட்டி அவரது பிகினியை அகற்ற முற்பட்டுள்ளது. அதனோடு போராடும் அந்த வீடியோவை அவர் யூ-ரியூபில் வெளியிட்டார். என்ன அதிசயம் அவரது பாட்டை சில ஆயிரம் மக்கள் தான் பார்பார்கள். ஆனால் இச்சம்பவத்தை 2 மில்லியன் மக்கள் பார்த்துள்ளார்கள்.

இதனால் அவரின் பாடலும் ஹிட் ஆகிவிட்டதாம். அட நாய்குட்டியோடு போராடும் இந்தப் பெண் எந்தப் பாடலைப் பாடியுள்ளார் என்று தேடிய மக்கள், பலர் இவரது பாடலைப் பார்த்துள்ளார்கள். நம்ம ஊரில் பிரபல்யம் இல்லாத பாடகிகள் இதுபோல ஒரு வீடியோவை வெளிவிட்டு பிரபல்யத்தை தேடிக்கொள்ள நினைத்தாலும் ஆச்சரியப்பட இல்லை...

No comments:

Post a Comment