Tuesday, September 23, 2014

இணையத்தில் நிர்வாண படங்கள்: பிரபல நடிகை கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு) !

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியனின் நிர்வாண படங்கள் மீண்டும் இணையத்தில் அம்பலமாகியது அவரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் ஹாக்கர்களால் ஹாலிவுட்டின் பிரபலங்களான கிம் கர்தாஷியன் (Kim Kardashian), காப்ரியேல் யூனியன் (Gabrielle Union), மேரி-கேட் (Mary kate), ஹோப் சோலோ (Hep Solo) ஆகியோரின் அந்தரங்க படங்கள் வெளியானது அந்த திரையுலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்ததுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக, நடிகையும் மொடலுமான கிம் கர்தாஷியனின் நிர்வாண படங்கள் இணையதளத்தில் ஹாக்கர்களால் கசிந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தத் திருட்டு வேலையை செய்தவர்கள் சரியான கழுகுகள். எனவே எல்லோரும் விழித்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட, பலர் வேலையின்றி அலைகின்றனர் என கொந்தளித்துள்ளார்.
http://newsonews.com/view.php?22cOl72bcY80Mb4e3SMM402dBnB2dd0nBnJ302C6A42e4U08Secb3lOUc3

No comments:

Post a Comment