Monday, September 22, 2014

இணையத்தில் கசிந்த ரிஹான்னாவின் நிர்வாணப் புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு) !

பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களை நிர்வாண புகைப்படங்கள் எடுத்து நெருக்கமானவர்களுடன் பகிந்து வருகின்றனர்.

இதைப் போன்று பகிரப்படும் 101 பிரபலங்களின் புகைப்படங்களை அவர்களது ‘ஐக்ளவுட்’ கணக்குகளுக்குள் ஊடுருவிய ஒரு கும்பல், அதனை இணையத்தில் வெளியிட்டு வருகிறது.
இதில் ஹொலிவுட்டின் இளம் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், தொலைக்காட்சி தொகுப்பாளினி கிம் கர்டஷியன், நடிகை வனேஸ்ஸா ஹட்கென்ஸ், நகைச்சுவை நடிகை ஆப்ரே பிளாஸா ஆகியோரின் நிர்வாண புகைப்படங்கள் கடந்த வாரம் இணையதளங்களில் உலா வந்து பலரது தூக்கத்தை கெடுத்து, ஏக்கத்தை கொடுத்தது.
இந்தப் பட்டியலின் புதிய வரவாக பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் படங்கள் நேற்றிரவு வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் பிரபல மொடல் அழகி ஒருவரின் நிர்வாணப் படங்களும் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரகசிய புகைப்படங்கள் இணையதளங்களுக்கு கசிவது எப்படி? என்பது தொடர்பான கேள்விக்கு, இதுவரை ‘ஐக்ளவ்ட்’ சேவையை வழங்கிவரும் அப்பிள் நிறுவனத்தால் விடை காண முடியவில்லை.
இது உலகின் பல பிரபலங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://newsonews.com/view.php?22cOl72bcW80Mb4e3SMM402dBnB3dd0nBnJ302C6A42e4A08Secb3lOKc3

No comments:

Post a Comment