Monday, September 1, 2014

எமி ஜாக்ஸனின் நிர்வாணப் படம் வெளியானது... அதிர்ச்சியில் இயக்குநர் ஷங்கர் இன்னும் மீளவில்லையாம் !

"ஐ" படத்தின் நாயகி எமி ஜாக்ஸனின் டாப்லெஸ் படங்கள் வெளியானதில் அதிர்ந்து போயுள்ளார் இயக்குநர் ஷங்கர். மதராசப்பட்டினம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து அவர் தாண்டவம் படத்தில் நடித்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக "ஐ" படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திலும் நடிக்கவுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த எமி லண்டனில் உள்ள மாடலிங் ஏஜென்சி ஒன்றுக்காக மேலாடையின்றி மாடலாக போஸ் கொடுத்த படங்கள் இப்போது பரபரப்பாக உலா வர ஆரம்பித்துள்ளன.
அந்த புகைபடத்தில் நடிகை எமி வெள்ளை நிற கருப்பு கட்டம் போட்ட பேண்ட் அணிந்து உள்ளார். தலையில் ஒருதொப்பி அணிந்து உள்ளார்.மேலாடை எதுவும் இல்லை. இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியது. இவர் இவ்வாறு மாடலாக போஸ் கொடுப்பது முதல் முறை அல்ல தமிழ் சினிமாவுக்கு வரும் முன்பே இவர் இதுபோல் பல முறை மாடலாக போஸ் கொடுத்துள்ளாராம். ஆனால் தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு மீண்டும் அதுபோல போஸ் கொடுத்திருப்பது இதுதான் முதல் முறை. தமிழில் நடித்தால் இப்படி எல்லாம் போஸ் கொடுக்க கூடாதம்மா என்று ஷங்கர் ஒரு புராணத்தையே பாடி முடித்துவிட்டாராம். அது சரி ஷங்கர் இந்த நிர்வாண புகைப்படங்களை பார்த்துவிட்டு தான் அட்வைஸ் செய்தாரா ? இல்லை பார்காமல் தான் அட்வைஸ் செய்தாரா ?
அட இது நல்ல கேள்வியா இருக்கே ? நாங்க கேக்கலப்பா ...வயசுப் பசங்க கேட்கிறாங்க

No comments:

Post a Comment