Sunday, September 21, 2014

அப்பிள் கைக்கடிகாரத்தை (Apple Watch) அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது: இதோ முழு நீள வீடியோ !

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை அனைவரும் அப்பிளின் ரசிகர்களாக மாறிவரும் நிலையில், நேற்றைய தினம் iPhone 6 மற்றும் iPhone 6+யினை அறிமுகப்படுத்தியது அப்பிள். அப்பிள் அறிமுகப்படுத்திய அனைத்து உற்பத்திகளும் வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்பிள் கைக்கடிகாரங்களும் பெரும் வரவேற்பை பெருமென நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் டிம் குக் தெரிவித்துள்ளார்.

இக்கைக்கடிகாரம் 1.5 அங்குலத்தில் தொடு திரை வசதியுடன் ப்ளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1033.html

No comments:

Post a Comment