Thursday, September 11, 2014

வரலாற்றில் இன்றைய தினம்: உலக வர்த்தக மையம் தகர்ப்பு: 2,974 பேர் பலி (வீடியோ இணைப்பு)

வரலாற்றில் இன்றைய தினம்: 2001 - நியூயோர்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.

1926 - பெனிட்டோ முசோலினி மீதான கொலைமுயற்சி தோல்வியடைந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: பக்கிங்ஹாம் அரண்மனை ஜேர்மனியினரின் வான் தாக்குதலில் சேதமடைந்தது.
1961 - டெக்சாசை 4ம் கட்ட சூறாவளி கார்லா தாக்கியது.
1989 - ஹங்கேரிக்கும் ஆஸ்திரியாவுக்குமான எல்லை திறந்து விடப்பட்டதில் ஆயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனி மக்கள் தப்பியோடினர்.
2001 - நியூயோர்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment