Sunday, September 21, 2014

உலகின் கவர்சியான கிருமினல் பெண் இவராக தான் இருக்க முடியும்: 114 வழக்குகள் இவர் மீது பதிவு !

கனடாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் ஸ்டெஃபினி என்னும் பெண்ணை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இவர் மிகவும் கவர்சியான மாடல் அழகியும் கூட. இவர் இனரர் நெட் ஊடாக தனது படங்களை வெளியிட்டு புகழ்தேடியுள்ளார். ஆனால் இவர் ஒரு படு கிருமினல் ஆவர். கட்டங்களை உடைத்து உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடிப்பது முதல், பாரிய கனரக ஆயுதங்களை இவர் வைத்திருந்தது வரை சுமார் 114 குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவரின் வீட்டில் ஒரு ஆயுதக் களஞ்சியமே காணப்பட்டத்தை பார்த்து பொலிசார் அதிர்ந்துபோனார்கள்.

21 வயதே ஆகும் இந்தப் பெண் கட்டப் பஞ்சாயத்து நடத்துவதும், துப்பாக்கி முனையில் பல கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என , எண்ண்ற்ற குற்றங்களை கனேடியப் பொலிசார் சுமத்தியுள்ளார்கள். நவம்பர் மாதம் 11ம் திகதிவரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1031.html

No comments:

Post a Comment