Friday, August 22, 2014

வீதியில் உள்ள சுரங்க கழிவுக்கு மேல் நடப்பதை நிச்சயம் தவிர்கவேண்டும்: ஏன் என்பதை வீடியோவில் பாருங்கள் !

லண்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், சுரங்க கழிவு பாதைகள் நிறையவே உள்ளது. அது செல்லும் இடங்களுக்கு மேல் சிறிய நுளைவாயில்களை அமைத்து வைத்துள்ளார்கள். சுரங்க கழிவுப் பாதையில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டால், இந்த நுளைவுப் பாதையூடாக இறங்கியே அதனை சுத்தம் செய்கிறார்கள். எம்மில் பலர் இதன்மேல் நடந்து பார்பதும் உண்டு. இது மிகவும் ஆபத்தான விடையமும் கூட. அது சரியாக மூடப்பட்டுள்ளதா ? இல்லை உடையும் நிலையில் அல்லது பிரண்டு போகும் நிலையில் உள்ளதா என்று எவருக்கும் தெரியாது. இந்த வீடியோவைப் பாருங்கள். ஒரு 3 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்.


No comments:

Post a Comment