Monday, August 25, 2014

"ஜிம் மாஸ்டர்"களுடன் கள்ளக்காதலில் வீழும் மும்பை திருமதிகள்.. ஒரு "ஷாக் ரிப்போர்ட்"!

மும்பை: 

மும்பையில் உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம்முக்குப் போகும் குடும்பப் பெண்களில் பலரும் அந்த ஜிம்மில் உள்ள ஜிம் மாஸ்டர்களுடன் கள்ளக்காதலில் திளைப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் காரணத்துக்காக விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளதாம். கள்ளக்காதல்கள் முன்பை விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.
  இதனால் கொலைகள், கடத்தல்கள், அடிதடி சண்டைகள், மோதல்கள், விவாகரத்துகளும் அதிகரித்து வருகின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் கள்ளக்காதலில் வீழ்கிறார்கள். தினசரி நான்கு செய்தியாவது இதுகுறித்து வெளியாகி விடுகிறது. இந்த நிலையில் மும்பையில், ஜிம்முக்குப் போய் கள்ளக்காதலில் சிக்கும் குடும்பப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 
இதனால் அங்கு விவாகரத்துகள் அதிகரித்து வருகிறதாம்.
http://www.athirvu.com/newsdetail/860.html

No comments:

Post a Comment