Sunday, August 31, 2014

நடிகை பூனம் பாண்டே ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்டு பாலிவுட்டின் 3 கான்களையும் சவாலை ஏற்குமாறு கூறியுள்ளார்.

ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சவாலை உலக தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், பொது மக்கள் ஏற்று அதை வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதுடன் ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சவாலை நடிகையும், மாடலுமான பூனம் பாண்டேவும் ஏற்றுள்ளார். ஏராளமான ரசிகர்கள் தன்னை ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொள்ளுமாறு கூறியதாக பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். விளம்பரம் தேட வாய்ப்பு தேடியவருக்கு ரசிகர்களாக பார்த்து அளித்த வாய்ப்பை விட்டுவிடுவாரா என்ன ? 

பூனம் பாண்டேவின் ஐஸ் பக்கெட் வீடியோ அவர் குளியல் அறையில் பாத்டப்பில் பாத்ரோபை அணிந்தபடி இருக்கையில் துவங்குகிறது. பின்னர் என்ன நடந்தது என்று பாருங்களேன் ?


No comments:

Post a Comment