Tuesday, July 22, 2014

இணையத்தை கலக்கோ கலக்கு என்று கலக்கும் வீடியோ: வடகொரிய அதிபரே பார்த்து மிரண்டு விட்டாராம் !

சீனர்களால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று, இணையத்தில் ஒரு கலக்கு கலக்குகிறது. இதில் முக்கிய பாத்திரமாக் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உள்ளார். அவ்வப்போது அவரை ஓபாமா காலால் எட்டி உதைவதும் கிம் ஜோங் ஆடும் போது அவர் ஜீன்ஸ் களண்டு விழுவதும் பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது. இந்த மூன்று நிமிட வீடியோவைப் பாருங்கள் விடையம் புரியும்.

No comments:

Post a Comment