Wednesday, July 30, 2014

தங்கள் நாட்டு ராணுவத்தினரை உற்சாகப்படுத்த ஆடை அவிழ்த்த இஸ்ரேல் பெண்கள் ! என்ன கொடுமை ?

உலகின் எந்த ஒரு நாட்டு பாதுகாப்பு படையும் எதிர்கொள்ளாத விமர்சனத்தை இஸ்ரேல் ராணுவம் சந்தித்துக்கொண்டுள்ள நிலையில், மற்றொரு பக்கம், வேறு எங்கும் கிடைக்காத கன்னிப்பெண்களின் ஆதரவும் இஸ்ரேல் ராணுவத்துக்கு கிடைத்து வருகிறது. அதுவும், ஆடையை அவிழ்த்துப்போடும் அழவுக்கு ஆதரவு சென்றுள்ளது. இலங்கை இராணுவத்திற்கு ஒப்பான படுகொலைகளை செய்துவரும் இஸ்ரேல் இராணுவத்திற்கு உற்சாகம் வழக்க இஸ்ரேலியப் பெண்கள் தனது ஆடைகளை களைந்து காட்டி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இஸ்ரேல் நாட்டு மக்களோ, தங்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் தேவதூதர்களாக இஸ்ரேல் பாதுகாப்பு படையை (IDF) பார்க்கிறார்கள். அந்த நாட்டு மக்கள் இஸ்ரேல், ராணுவம் தாக்குதல் நடத்தும் இடத்துக்கு சென்று குடும்பத்தோடு ராணுவத்தினரை உற்சாகப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் இளம் பெண்கள் பலர் ஒன்றிணைந்து, "Standing with IDF" என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளனர். இதில் தங்கள் நாட்டு ராணுவத்தினரை ஊக்கப்படுத்தியும், ஹமாஸ் தீவிரவாதிகளை திட்டியும் பதிவிட்டு வருகிறார்கள்.
இராணுவத்தினரை உற்சாகப்படுத்த அரைநிர்வாண போஸ் தரும் இஸ்ரேலிய பெண்கள்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 01:41.02 பி.ப GMT ]
இஸ்ரேல் நாட்டு இராணுவத்தினரை உற்சாகப்படுத்த அந்நாட்டு பெண்கள் தங்களது ஆடைகளை அவிழ்த்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.
காஸாவில் தாக்குதல்களை தினந்தினம் அரங்கேற்றும் இஸ்ரேலின் செயல் பாலஸ்தீன மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இதில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதால் இஸ்ரேலின் இச்செயலிற்கு சர்வதேச நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
ஆனால் இஸ்ரேல் நாட்டு மக்களோ, தங்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் தேவதூதர்களாக இஸ்ரேல் பாதுகாப்பு படையை (IDF) பார்க்கிறார்கள்.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் இளம்பெண்கள் பலர் ஒன்றிணைந்து, "Standing with IDF" என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
மேலும் தங்களது ஆடையை குறைத்துவிட்டு அரை நிர்வாண நிலையில் உடலின் மேல் 'I love IDF' என்பது போன்ற வாசகங்களை உதட்டுச்சாயத்தால் எழுதியுள்ளனர்.
கடந்த 24ம் திகதி தொடங்கப்பட்ட இந்த பேஸ்புக் பக்கத்துக்கு அதற்குள்ளாக பல ஆயிரம் லைக்குகள் விழுந்தது மட்டுமல்லாமல் இதில் பாலஸ்தீனத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் எதிரான கருத்துக்களை இஸ்ரேல் ஆதரவாளர்கள் மளமளவென பதிவேற்றி வருகிறார்கள்.
http://newsonews.com/view.php?220BBnnZbbcc4M6AA344ee60088e0032llOOmddddcOOllx2200E8800aee44KyMWQccbbdnnBBd23

No comments:

Post a Comment