Tuesday, July 22, 2014

சன்னி லியோனின் செக்ஸி ஆட்டம் : ரசிகர்களின் ஆர்வம் கரைபுரண்டோடுவதால் படக் குழு ஹேப்பியாக உள்ளதாம் !

1999ம் ஆண்டில் இருந்து செக்ஸ் படங்களில் நடித்து வந்துள்ளார் சன்னி லியோன். முழுக்க முழுக்க செக்ஸ் படங்களில் நடித்து வந்த இவரை அயிட்டம் என்று தான் பலரும் கூறுவார்கள். இப்படியான ஒரு பெண் திடீரென பாலிவுட்டில் நடிக்க வருவார் என்றோ, இல்லையென்றால் அவர் பெரும் வெற்றியடைவார் என்றோ எவரும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் நடந்துள்ளது. தற்போது இந்தியாவைக் கலக்கும் செக்ஸி நடிகை இவராகத் தான் இருக்க முடியும். சன்னி லியோன் வர வர ரசிகர்களின் மனங்களை ரொம்பத்தான் வாட்டி வதைக்கிறார்.. 

அவர் ஒரு படத்தில் ஆடியுள்ள பிங்க்லிப்ஸ் என்ற குத்துப் பாட்டுக்கு செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளதாம் யூடியூபில். இதுவரை அந்தப் பாடலை 10 லட்சம் பார்த்துப் பார்த்து ரசித்துள்ளனராம். ரசிகர்களின் ஆர்வம் கரைபுரண்டோடுவதால் படக் குழு ஹேப்பியாக காணப்படுகிறது. சன்னி லியோன் நடித்துள்ள ஹேட் ஸ்டோரி 2 படத்தில்தான் இந்த குத்துப் பாட்டு வருகிறது. இப்போது பாட்டு செம ஹீட்டாகவும், ஹிட்டாகவும் மாறியுள்ளதால் படமும் நல்ல வசூலைத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஹேட் ஸ்டோரி 2 தயாரிப்பாளர்கள்.

No comments:

Post a Comment