Wednesday, July 23, 2014

ஸ்பெயினை கலக்கிய பிரித்தானிய சோடி : கார் பாக்கிங்கில் திருவிளையாடல்




பட்டப்பகலில் கார்களுக்கு நடுவில் வீதியோரத்தில் உறவு கொண்ட ஒரு காதல் சோடியின் காட்சிகள் அம்பலமாகி இணையத்தில் சக்கைபோடு போடுகின்றது. இந்த சம்பவம் ஸ்பெயினில் சுற்றுலா தலங்களில் ஒன்றான மெகலுப்பில் இடம்பெற்றுள்ளது. மெய்மறந்து சரசத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள் இருவரும் பார்வைக்கு பிரித்தானியர்கள் போன்று தோற்றமளிக்கும் 30 வயது மதிக்கதக்கவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2
நிமிட நேரம் தங்களை மறந்து உறவு கொண்டமையை யாரோ ஒருவர் காட்சிகளாக பதிவு செய்து இணையத்தில் பரவவிட்டுள்ளார். இக்காட்சியை பதிவு செய்தவர் அருகில் இருக்கவில்லை. அவரும் சற்று தொலைவில் வீட்டின் ஐன்னல் கரையோரமாக இருந்தே இந்த காட்சியை பதிவு செய்துள்ளார். இறுதியில் காரியம் முடிந்ததும் குறித்த பெண் தனது ஆடையை சரிசெய்து செய்து கொண்டு போவதுமாக காட்சிகள் பதிவாகியுள்ளன. உறவு கொள்வத குற்றமில்லையாயினும் உறவு கொண்ட இடமும் நேரமும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது
 

No comments:

Post a Comment