Thursday, July 31, 2014

51 வயது பாட்டி 26 வயது பையனுடன் செக்ஸ் உல்லாசம்: தனது சேமிப்பான 18,000 ஆயிரம் பவுன்ஸை இழந்த சோகம்!

பிரிட்டனில் 51வயதுடைய பாட்டி ஒருவர், துனிசியா நாட்டைச் சேர்ந்த 26 வயது பையனுடன் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டு,தனது சேமிப்பான 18,000 ஆயிரம் பவுன்ஸை இழந்துள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் மிட்செல் ஸ்பென்சர்,இவருக்கு இணையதளத்தின் மூலம் துனிசியா நாட்டைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க ராமி செல்மி என்பவர் அறிமுகமானார்,
இவர்கள் இருவரும் இணையதளம் மூலம் தங்களுக்குள் தினமும் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, இருந்துள்ளனர், இவ்வாறு இருவரும் தொடர்ந்த இவர்களது இணையதள நட்பு நாளடைவில் காதலாக மாறியது, பிரிட்டனை சேர்ந்த மிட்செல் ஸ்பென்சர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, துனிசியா நாட்டைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க ராமி செல்மியை மணமுடிக்க முடிவெடுத்து,இருவரும் துனிசியாவில் திருமணமும் செய்துள்ளனர்,
அதன்பின்பு நடந்த சம்பவம் தான் மிட்செல் ஸ்பென்சரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,ராமி இவரை திருமணம் செய்துகொண்டு விட்டு இவரிடம் இருந்த சேமிப்பு பணமான 18,000 ஆயிரம் பவுன்ஸை வாங்கிக் கொண்டு அவரை ஏமாற்றி விட்டார்,
அதிர்ச்சியில் உறைந்து போன மிட்செல் ஸ்பென்சரை,அவரது முதல் கணவருக்கு பிறந்த தனது மகள் ரேச்சேல் என்பவருக்கு தகவல் தெரிவித்து உள்ளார், ரேச்சேல் துனிசியா நாட்டிற்கு சென்று மிட்செல் ஸ்பென்சரை மீட்டுக் கொண்டு வந்து பிரிட்டனில் விட்டுள்ளார். மேலும் தற்போது மிட்செல் ஸ்பென்சர் துனிசியா நாட்டை சேர்ந்த,வேறொரு நபரான மெஸ்பெஹ் என்பவரை அதே இணையதள பழக்கத்தின் மூலம் திருமணம் செய்துள்ளார்.

No comments:

Post a Comment