Thursday, June 26, 2014

ஹார்லிக்ஸ் மாமா தூக்கிட்டு தற்கொலை!

ஹார்லிக்ஸ் மாமா என்றழைக்கப்பட்ட பிரபல சினிமா, மற்றும் தொலைகாட்சி நடிகர் ஏ.சி.முரளி மனோகரன் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பல தொலைகாட்சி சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ள அவர் நடித்த ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒன்று, மிகப் பிரபலம்.
அந்த விளம்பரத்தின் மூலம் அவர் ஹார்லிக்ஸ் மாமா என்றே அழைக்கப்பட்டு்ள்ளார்.
இந்நிலையில், அவர் இன்று காலை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணையத்தில் ஆபாச படம்: அவமானத்தில் மாணவி தற்கொலை

No comments:

Post a Comment