Friday, June 27, 2014

ஆண்கள் போல விளையாட்டுக்களில் பெண்கள் உடை அணியாமல் அங்கம் தெரிய அணிவது......

பெண்கள் எகிறி குதிப்பதை மட்டுமே பார்கச் செல்லும் மனிதர்கள்: விம்பிள்டன் டெனிஸ் போட்டியில் பெரும் சிக்கல் !



வருடம் தோறும் லண்டன் விம்பிள்டனில் நடக்கும் டென்னிஸ் போட்டி மிகவும் பிரபல்யமானவை. இதில் பெண்கள் பங்குபற்றும் டென்னிஸ் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதற்கு தான் கூட்டம் களைகட்டுகிறது. இதில் பாதிபேர் ஆட்டத்தை கண்டு கழிக்க வருவது இல்லை. இதில் விளையாடும் விராங்கனைகளை சைட் அடிக்கவே வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் சிலர் அவர்கள் விளையாடும்போது எகிறி குதிப்பதை பார்த்து ரசிக்கவும், போட்டோ எடுக்கவுமே வருகிறார்கள். இதற்கு உதவிசெய்வதுபோல, விளையாடும் பெண்களும் மிகவும் குட்டையான பாவாடைகளை அணிந்து வருகிறார்கள். அத்தோடு அவர்கள் பாவிக்கும் உள்ளாடை வேறு நிறமாக உள்ளதாம். அவர்கள் போடும் வெள்ளை நிற பாவாடையில் இருந்து, அவர்கள் உள்ளாடை வேறுபட்ட நிறத்தில் இருக்கிறது. இதனால் ..
அவர்கள் எகிறி குதித்து பந்தை அடிக்கும்போது பாவாடை விலகும் போகும் அந்த உள்ளாடைகள் பளிச்சென்று பார்வையாளர்களுக்கு தெரிகிறது. இதனை இவர்கள் வேண்டும் என்று தான் செய்கிறார்களா ? இல்லை தவறுதலாக செய்கிறார்களா என்று தெரியவில்லை என்று விம்பிள்டன் விளையாட்டு மைதான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாவடைக்கு ஏற்ற கலரில் உள்ளாடைகளை போடவேண்டும் என்ற புது கட்டுப்பாட்டை அவர்கள், அடுத்த வருடம் முதல் கொண்டுவரவுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இதேவேளை இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ள வந்த பெண்கள் பிரா போடவில்லையாம். இதனால் அவர்கள் சென்று பிராவை போட்டு விட்டு வந்த பின்னரே விளையாடலாம் என்று அதிகாரிகள் இம்முறை கடுமையான உத்தரவை போட்டுவிட்டார்கள்.
மேலும் அடுத்த வருடம் இவ்வாறு கடுமையான உத்தரவுகள் போடப்பட்டால், விம்பிள்டன் விளையாட்டு அரங்கத்திற்கு யார் செல்வார்களோ தெரியவில்லை. மேலும் அது அடுத்தமுறை வெறிச்சோடிக் காணப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது !




No comments:

Post a Comment