Thursday, June 26, 2014

டிடியின் அறியாத மறுப்பக்கங்கள்!

டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி, இவர் தொலைக்காட்சியில் தோன்றினாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
தன் ரகளை பேச்சு, அதிரடி கேள்வி என வந்திருக்கும் விருந்தினர் மட்டுமில்லாமல், பார்க்கின்ற நம்மையும் ஈர்க்கவைத்து விடுவார்.
இவர் ஒரு நல்ல தொகுப்பாளர் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் இவரை பற்றி தெரியாத பல தகவலகள் இதோ உங்களுக்காக, இவர் சுற்றுலாதள முதுகலை பட்டப்படிப்பில் 6வது இடம் பிடித்தார், மேலும் தமிழகத்தின் ஒரு முன்னணி கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.
இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் போன்ற மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். தன் சிறிய வயதிலேயே தன் தந்தையை இழந்து, பள்ளி பருவத்திலேயே தொலைக்காட்சிகளில் நடிக்க ஆரம்பித்து இன்று அனைவரும் பாராட்டும் சாதனை பெண்ணாக திகழ்கிறார்.
விரைவில் இவர் திருமணமும் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/105466/#sthash.PMhcZnmh.dpuf

அந்த கல்லூரி என்ன நிலையில் இருக்கும் என்று கற்பனை பண்ணவே பயமாக உள்ளது!

அந்நிய ஆடவனிடம் கேட்டு முத்தம் வாங்கும் பேராசிரியர் எப்படி மாணவருக்கு நல்லதை போதிப்பார்!பிரித்தானிய ஆசிரியை வேண்டுமானால் வெல்லலாம்!

படித்தவர் என்றால் அறிவாளி என்றா அர்த்தம்??

யார் வேண்டுமென்றாலும் தொலைக்காட்சி  பணம் இருந்தால் ஆரம்பித்து நடிகரை இழுத்துப்போட்டு  வெற்றிப்பாதையில் கொண்டு செல்லமுடியும்,வெளிநாடுகளில் உள்ள நிகழ்ச்சிகளை பிரதி செய்தே இன்று தமிழ்நாட்டு தொலைக்காட்சிகள் வாழ்வது அறிந்ததே!


ஆனால் இவர்களிப்போல தமிழை , தமிழரை அழிக்கும் காரியத்தை யாரால் செய்யமுடியும்??

No comments:

Post a Comment