Sunday, April 27, 2014

பெண்ணுக்காக ஆணை அடித்த தொகுப்பாளரை என்ன செய்தார்கள்??

ரியாலிட்டி ஷோ-வில் ஏற்பட்ட கைகலப்பு......


- See more at: http://www.manithan.com/news/20140424110549#sthash.dEwmj19s.dpuf
சமத்துவம் தேவை என்றால் தன்னை அடித்த பெண்ணை திருப்பி அடித்த இன்னொரு போட்டியாளர் மீது அங்கிருந்த தொகுப்பாளர் பாய்ந்து பாய்ந்து தாக்குவது காதல் மோகமா,இல்லை யாராவது கொடுத்த துணிவா??அவனை அந்த நிகழ்ச்சியில் இருந்து மட்டுமல்ல,எந்த ஒரு தொழிலும் செய்யாதபடி பார்க்கவேண்டியது மனிதர்கள் கடமை!செய்தார்களா??!அப்பாவி போட்டியாளரை பெண்ணை தாக்கினான் என்று சொல்லி தண்டித்திருப்பார்கள் சமத்துவமேதைகள்,இதுதானே சமத்துவம்!

No comments:

Post a Comment