Tuesday, April 22, 2014

திரு தியாகராசா மோகன் (கிருஸ்ணகுமார்) மரண அறிவித்தல்!

பிறப்பு : 29 செப்ரெம்பர் 1963 — இறப்பு : 21 ஏப்ரல் 2014


யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Denhaag ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா மோகன் அவர்கள் 21-04-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா(ஆசிரியர்), இராசலெட்சுமி(நெசவு ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகனும், தங்கேஸ்வரன் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருட்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
திலீபன் அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
அகிலேஸ்வரி(அகிலம்- லண்டன்), கோமதி(வசந்தி- சுவிஸ்), திருலிங்கநாதன்(நாதன்- நெதர்லாந்து), கேதீஸ்வரன்(அப்பன்- லண்டன்), சரஸ்வதி(சாந்தி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இலட்சுமணன், சிவநேசன், பத்மினி, வாசுகி, தயாபரன், கண்ணதாசன், அன்புதாசன், பாரதிதாசன், மலர்ச்செல்வி, யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷந்த், கிரிசாந், ஜெயசாந், சுஜானா, சஞ்ஜீவன், சஜீதன், சங்கீத், சகானா, சபேசன், சங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிரஞ்சீவ், சிந்துஜன், பிரவீன், மெலானி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 23/04/2014, 08:30 பி.ப — 09:15 பி.ப
முகவரி:Monuta Innemee, Laan van Eik en Duin 38, 2564 GT Den Haag, Netherlands
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 24/04/2014, 06:30 பி.ப — 07:15 பி.ப
முகவரி:Monuta Innemee, Laan van Eik en Duin 38, 2564 GT Den Haag, Netherlands
கிரியை
திகதி:வெள்ளிக்கிழமை 25/04/2014, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Monuta Innemee, Laan van Eik en Duin 38, 2564 GT Den Haag, Netherlands
தகனம்
திகதி:வெள்ளிக்கிழமை 25/04/2014, 05:45 பி.ப — 07:15 பி.ப
முகவரி:Crematorium Nieuw Eykenduynen, Kamperfoeliestraat 2B, 2563 KJ Segbroek, Haag, Netherlands
தொடர்புகளுக்கு
இராசலட்சுமி — பிரித்தானியா
தொலைபேசி:+442034898054
நாதன் — நெதர்லாந்து
தொலைபேசி:+31653631848
அகிலம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944662857
வசந்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41323736245
அப்பன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33667401849
சாந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447909334158
செல்வி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31684328444
பிரபன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31652093970
சிரஞ்சீவ் — நெதர்லாந்து
தொலைபேசி:+31619522020
http://notice.lankasri.com/ta/obituary-20140422208184.html

No comments:

Post a Comment