Monday, April 28, 2014

தெலுங்கில் ஸ்ருதி ஹாஸனின் தாறுமாறு கவர்ச்சி..!



தெலுங்கில் கவர்ச்சிக்கு புது வரையறையை உருவாக்கியிருக்கிறார் ஸ்ருதி ஹாஸன். இயக்குநர் சொன்னால் எந்த அளவுக்கும் இறங்கி வந்து கவர்ச்சி காட்டி நடிப்பேன் என்று கூறியுள்ள அவர், அதை நடிப்பிலும் காட்டிவிட்டார்.ஏற்கெனவே எவடு படத்தில் கவர்ச்சியில் கலக்கி எடுத்திருந்தார் ஸ்ருதி ஹாஸன். அதன் பிறகு இந்தியில் வெளியான டி டேயில் பாலியல் தொழிலாளியாக தத்ரூபமாக நடித்து ஒரு ஷாக் கொடுத்தார்.

என்ன சொல்கிறார் ஸ்ருதி ?

இந்த விமர்சனங்களுக்கு ஸ்ருதி அளித்துள்ள பதில் இது: "என்னைவிட கிளாமராக எத்தனையோ பேர் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், என்னை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது," என்கிறார்






http://cinema.athirvu.com/fullview.php?id=211

No comments:

Post a Comment