Tuesday, April 22, 2014

யாழ்ப்பாண அழகு ராணி போட்டி 2014! (முழுமையான HD வீடியோ) - See more at: http://tamilcloud.com/srilanka/jaffna-beauty-queen-contest-2014/#sthash.de5uiGPC.dpuf


கடந்த 20 ஆம் தேதி ஐங்கரன் மீடியா, Fair & Lovely, Vasalene மற்றும் தமிழ் வானொலி அனுசரனையில் யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் கோடைத் திருவிழா என்ற நிகழ்வு இடம்பெற்றது.
இதில் ஒரு அங்கமாக யாழ்ப்பாண இளம் பெண்கள் மத்தியில் அழகுராணிப் போட்டி இடம்பெற்றது. இந் நிகழ்வில் உற்சாகமாகவும், ஆர்வத்துடனும் 30 இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் பங்குபற்றிய சில யுவதிகள் மேற்குலக பாணியில் CatWalk நடை நடந்து அசத்தியதோடு, ஒரு பெண் காற்றில் பறக்கும் முத்தமிட்டு (Flying Kiss) பெரும் ஆரவாரத்தை கிளப்பினார்.
இவ்வாறாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய 2014 ஆண்டுக்கான யாழ்ப்பாண அழகு ராணி போட்டி வீடியோ முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வீடியோக்களை HD தரத்தில் துல்லியமாக காண…
youtube hd guide 1
youtube hd guide 2
youtube hd guide 3
யாழ்ப்பாண அழகு ராணி – 2014 பகுதி 01
யாழ்ப்பாண அழகு ராணி – 2014 பகுதி 02
யாழ்ப்பாண அழகு ராணி – 2014 பகுதி 03
யாழ்ப்பாண அழகு ராணி – 2014 பகுதி 04

- See more at: http://tamilcloud.com/srilanka/jaffna-beauty-queen-contest-2014/#sthash.de5uiGPC.dpuf

No comments:

Post a Comment