Friday, March 28, 2014

கெட்ட செய்தியை கேட்க தயாராகுங்கள் ரசிகர்களே! வலைப்பதிவில் வெளியான அதிர்ச்சி தகவல் !!

கார் பந்தய போட்டியில் கொடிகட்டி பறந்த மைக்கேல் ஷூமேக்ரின் உடல்நிலை தேறுவது மிகக்கடினம் என அவரது மருத்துவர் வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்
உலகில் அதிக பார்முலா1 போட்டிகளில் வெற்றி பெற்ற பெருமை ஜேர்மனியின் மைக்கேல் ஷுமேக்கரையே (44) சாரும்.
கடந்த 2012ம் ஆண்டுடன் கார் பந்தயத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற இவர் கடந்த நவம்பர் 29ம் திகதி பிரான்ஸ் ஆல்பஸ் மலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாரதவிதமாக தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் கோமாவில் இருப்பதால் கடந்த 4 மாதகாலமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவரை கோமாவிலிருந்து எழுப்ப முயன்றாலும் அவர் குணமடைவது கேள்விக்குறியாய் உள்ளது.
எனவே ஷூமேக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாய் உள்ளதால் “கெட்ட செய்தியை கேட்க ரசிகர்கள் தயாராகுங்கள்” என ஷூமேக்கரின் மருத்துவர் கேரி ஹார்ட்ஸ்டெய்ன் தனது வலைப்பதிவில்(blog) குறிப்பிட்டுள்ளார்.
English Version 
Michael Schumacher latest: Former F1 doctor Gary Harstein warns fans must 'prepare for the worst' after no improvement in Schumacher's condition
Former Formula 1 chief doctor Dr Gary Hartstein has warned that fans must prepare themselves “for the worst” news as attempts to awaken Michael Schumacher continue following his horrific ski accident.
Schumacher suffered serious brain injuries after hitting his head on a rock when skiing off-piste in the exclusive French resort of Meribel at the end of December, with attempts to bring him out of his medically-induced coma now in an eighth week.
The 45-year-old’s manager Sabine Kehm confirmed 13 days ago that attempts to awaken the seven-time world champion are continuing and will do for “as long as it takes”, warning that it can be a very long and drawn out process.
However, Dr Hartstein – who was a key figure in the paddock until the end of the 2012 season – has admitted that the longer it takes, the less likely it is that Schumacher will ever recover.
Writing on his personal blog, the American said: “As time goes on it becomes less and less likely that Michael will emerge to any significant extent.”
http://world.lankasri.com/view.php?22UMM203lOI4e2BnBcb280Cdd308Mbc3nBfe43OlH0226AA3

No comments:

Post a Comment