Saturday, March 29, 2014

ஒபாமாவுக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு! !

சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தலைநகர் ரியாத்தை சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில், வளர்ந்த மகள்கள் 4 பேரை வீட்டில் அடைத்து பூட்டி வைத்திருக்கும் சவூதி மன்னர் அப்துல்லாவை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சந்தித்து பேசுவது அவருக்கு வெட்கக் கேட்டினை ஏற்படுத்தும் என்று அப்துல்லாவின் மகள்கள் கூறியுள்ளனர்.
சவூதி மன்னர் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற மனைவி அலனவ்ட் அல் ஃபயெஸ். கடந்த 13 ஆண்டுகளாக தன்னையும் தந்து மகள்களையும் ஜெட்டாவில் உள்ள வீட்டில் அடைத்து, மன்னர் சிறைபடுத்தி வைத்துள்ளதாக கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
சமீபத்தில் ஒளிபரப்பாகிய இந்த பேட்டி, உலகில் உள்ள பெண்ணியக்க வாதிகளிடமிருந்து கண்டனக் குரல்களை எழச் செய்தது. தற்போது ஒபாமா சவூதி சென்றிருக்கும் நிலையில், மன்னர் அப்துல்லாவின் மகள்களான இளவரசிகள் சஹர் மற்றும் ஜவஹர் கூட்டாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர்.
’பெற்ற மகள்களான எங்களையே வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து மன்னர் சித்திரவதை படுத்துவதை வைத்து மற்ற பெண்களின் கதி என்ன? என்பதை சிந்தித்து பாருங்கள். எங்களுக்கு நேர்ந்த அவலம் சர்வதேச சமுதாயத்தின் பார்வைக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக பின்னால் ஏற்படப் போகும் ஆபத்தை கூட பொருட்படுத்தாமல் இந்த பேட்டியை தருகிறோம்.
வளர்ந்த பெண்களான எங்களை பிணைய கைதிகளைப் போல் பிடித்து வைத்திருக்கும் மன்னரை சந்தித்துப் பேசுவது ஒபாமாவுக்கு வெட்கக் கேடாக அமைந்து விடும்’ என்று அந்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Cast-off wife of Saudi king begs Obama to help free her 'starving' daughters
A cast-off wife of Saudi Arabia's billionaire king has appealed to Barack Obama for help freeing the four adult daughters she says have been held in a Saudi royal palace against their will for over a decade.
Alanoud AlFayez, 57, made her public plea to the president on Thursday, just a day before he is scheduled to visit King Abdullah for just the second time.
'Mr Obama should take this opportunity to address these grave violations committed against my daughters,' said AlFayez.
AlFayez, who has lived in London since Abdullah divorced her in 2003, said her ex-husband's treatment of their daughters has worsened lately after 13 years in confinement.
She told AFP that their already rare trips outside to buy food and medicine for themselves and their pets have now stopped.
'Since 13 years, my daughters Sahar, Maha, Hala and Jawaher are being held captive,' AlFayez said. 'They need to be saved and released immediately.'
AlFayez has written to the UN's Office of the High Commissioner for Human Rights to say that her daughters are 'imprisoned, held against their will, cut off from the world'.
Sahar and Jawaher told the Sunday Times in an email that they were being kept alone in a house most of which is closed off as they have been left to fend for themselves with nobody to help them with the housework.
They did not reveal how they got access to internet.
'We have no passports or ID, we are under house arrest, with little food left for ourselves and pets,' Sahar, 42, wrote to AFP.
'On their orders, they have been literally starving us since last Wednesday. We are now living on one meal a day, leaving the little remaining meat for our pets and sipping little water in this heat, to save up. Our energy is quite low and we are trying our best to survive.' she wrote.
Abdullah became king of Saudi Arabia in 2005. The oil-rich state is a key ally of the U.S. in the Middle East and its extensive royal family enjoy massive wealth, with the king one of the world's richest men.
Ms Alfayez was only 15 years old when she married King Abdullah, who was then in his 40s, but he divorced her just over a decade later.
The king, who has 38 children by a number of wives, has placed his four daughters with Alfayez under the control of three of their half-brothers, according to Sahar.
Under Saudi law, girls and women are forbidden from travelling, conducting official business, or undergoing certain medical procedures without the express permission of their male guardians.
Sahar said that the sisters had enjoyed a pampered adolescence but that animosity towards her and her sisters had grown after they began to complain to their father about the poverty endured by most of the Saudi people.
http://www.newsonews.com/view.php?22UMM203lOS4e2BnBcb280Cdd308Mbc3nBfe43OlH0236AS3

No comments:

Post a Comment