Sunday, March 23, 2014

கனடிய தமிழ் இளையோர் அமைப்பு நடாத்தும் தாளம் நடனப் போட்டி -

கனடிய தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில் தாளம் கானா நடனப் போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டி நிகழ்வானது எதிர்வரும் 22ம் திகதி கனடிய நேரம் மாலை 5 :00 மணிக்கு நடைபெறவுள்ளது.
John Bassett Theatre, Metro Toronto Convention Center இல் நடைபெறவுள்ளதால் அனைத்து உறவுகளையும் வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.
- See more at: http://www.canadamirror.com/canada/23431.html#sthash.TPPJB9Fs.dpuf

No comments:

Post a Comment