Friday, February 28, 2014

ராகுல் காந்தியை முத்தமிடும் பெண்கள் பட்டாளம்! வியப்பில் உறைந்த ஏட்பாட்டாளர்கள்!!



இந்தியப்பெண்களின் காமத்தின் உச்சம் இப்போதாவது அறியப்படுமா?இந்திய ஆண்கள் கற்பழிக்கிறார்கள் என்கிறார்களே,இது என்னவாம்??

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, கட்சியின் பெண் தொண்டர்கள் திடீரென முத்தம் கொடுத்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு நாள் பயணமாக அஸ்ஸாம் சென்ற ராகுல்,. கடைசி நாளான நேற்று கவுகாத்தி பகுதியில் பிரசாரம் செய்தார். கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் ராகுல் பேசினார்.
http://www.jvpnews.com/srilanka/61662.html

No comments:

Post a Comment