Friday, October 11, 2013

திரு சண்முகநாதன் சத்தியநாதன் மரண அறிவித்தல்!

திரு சண்முகநாதன் சத்தியநாதன்
(சத்தியா, பாபா)
                                பிறப்பு : 12 யூலை 1974 — இறப்பு : 5 ஒக்ரோபர் 2013


யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், மன்னார் புளுகவுஸ் ஐ வதிவிடமாகவும், நெதர்லாந்து Eindhoven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சத்தியநாதன் அவர்கள் 05-10-2013 சனிக்கிழமை அன்று நெதர்லாந்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஏழாலையைச் சேர்ந்த தியாகராசா ஜோகமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரவீனா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா, சினேகா, வினுஜா, லக்‌ஷிகா, ஆகாஷ், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
நாகேஸ்வரன்(நெதர்லாந்து), தயாபரன்(நெதர்லாந்து), ரங்கநாதன்(நெதர்லாந்து), காலஞ்சென்ற திருசிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரத்தினமணி மகேந்திரன்(தாவடி) அவர்களின் பெறாமகனும்,
மதிவதனி, மைதிலி, சசிகலா, பிரதீப்(பிரான்ஸ்), பிரகாஷ், பிரதீஸ், பிரசாத் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 08/10/2013, 03:00 பி.ப — 03:45 பி.ப
முகவரி:De Luxzaal Van Crematorium, Rijtackers, Anthony Fokkerweg 150, Eindhoven, Netherlands
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 09/10/2013, 03:00 பி.ப — 03:45 பி.ப
முகவரி:De Luxzaal Van Crematorium, Rijtackers, Anthony Fokkerweg 150, Eindhoven, Netherlands
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 10/10/2013, 03:00 பி.ப — 03:45 பி.ப
முகவரி:De Luxzaal Van Crematorium, Rijtackers, Anthony Fokkerweg 150, Eindhoven, Netherlands
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 11/10/2013, 03:00 பி.ப — 03:45 பி.ப
முகவரி:De Luxzaal Van Crematorium, Rijtackers, Anthony Fokkerweg 150, Eindhoven, Netherlands
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 12/10/2013, 03:00 பி.ப — 03:45 பி.ப
முகவரி:De Luxzaal Van Crematorium, Rijtackers, Anthony Fokkerweg 150, Eindhoven, Netherlands
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 13/10/2013, 01:30 பி.ப — 02:15 பி.ப
முகவரி:De Luxzaal Van Crematorium, Rijtackers, Anthony Fokkerweg 150, Eindhoven, Netherlands
தகனம்
திகதி:திங்கட்கிழமை 14/10/2013 — 01:30 பி.ப
முகவரி:De Luxzaal Van Crematorium, Rijtackers, Anthony Fokkerweg 150, Eindhoven, Netherlands
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரன்(நாகேஸ்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31623525395
தயாபரன்(தயா) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31654645409
ரங்கநாதன்(ரங்கா) — நெதர்லாந்து
தொலைபேசி:+316811680013

No comments:

Post a Comment