உயிர் தப்புவது எப்படி ?
எங்கும் எதுவும் நடக்கலாம் என்று கூறுவார்கள். அதற்கு இந்த வீடியோ காட்சி தான் சிறந்த ஆதாரம் போல இருக்கு. ஒரு அப்பா அவரது பிள்ளைகள் பெற்றோல் நிரப்பும் இடத்திற்குச் சென்று தமது காரைப் பார்க் செய்கிறார்கள். சர்வசாதாரணமாக அவர்கள் இறங்கி சாமான்கள் வாங்க கடைக்கு செல்ல ஆரம்பிக்கும்வேளை, பின் புறமாக படு வேகத்தில் வந்த கார் ஒன்று, இவர்கள் கார் மேல் மோதுகிறது. சுமார் 60 மைல் வேகத்தில் இந்தக் கார் பயணித்திருப்பதாக பொலிசார் தெரிவிக்கிறார்கள். குறிப்பிட்ட கார் மேதிய வேகத்தில் , மற்றைய கார் தன் இடத்தில் இருந்து விலகி பக்கத்தில் உள்ள காரை அடிக்கிறது. அங்கே அப்பாவும் மகனும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதனை வீடியோவில் பாருங்கள்.
No comments:
Post a Comment