Friday, August 23, 2013

லண்டனில் கமலஹாசன், இளையராஜா! சுவிஸில் பரத், பாவனா மற்றும் பல கலைஞர்கள்! - மாபெரும் இசைநிகழ்ச்சி!

நாளை 24ம் திகதி லண்டனில் இளையராஜாவுடன் கமலஹாசனும் இன்னும் பல முன்னணி பாடகர்களுடன் ராஜாதி ராஜா இசைநிகழ்ச்சியும், சுவிஸில் பரத், பாவனா மற்றும் பல கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் இதயம் துடிதுடிக்க என்னும் கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
 http://www.tamilwin.net/show-RUmryIRXMVgq3.html#sthash.NAaMpoFw.dpuf

No comments:

Post a Comment