Tuesday, July 23, 2013

இவர் உண்மையிலேயே பாதி மனிதன் தானா? (வீடியோ) !


புகழ்பெற்ற மேஜிக்மேன் மற்றும் காமடியனான ஆண்டி குரோஸ் மேற்கொண்ட புதிய பிராங் வீடியோ இது. பாதியாக வெட்டப்பட்ட மனிதன் தனது கால்களை சுமந்தபடி நடந்து வரும் உருவத்தில் வீதிகளில் தோன்றினார் ஆண்டி குரோஸ்.
அவ்வளவு பார்த்தவர்கள் பலர் பயத்தில் ஓட்டம்பிடித்தனர். சிலர் அந்த இடத்திலேயே வீழ்ந்தனர்.

எப்படித்தான் இதை உருவாக்கியிருப்பார் என மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிரார்கள் பலர்.

No comments:

Post a Comment