Sunday, June 9, 2013

கவர்ச்சி காட்ட அடம் பிடிக்கும் காஜல், தாராளம் காட்டும் தமன்னா ! து!



தமிழ் படங்களில் தெலுங்கு படங்ளைப் போன்று அதீத கவர்ச்சி காட்டி நடிக்க காஜல் அகர்வால் மறுக்கிறாராம். அதே சமயம் தமன்னாவோ கவர்ச்சியில் தாராளம் காட்ட தயாராக உள்ளார்.
காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். வாய்ப்பு கிடைக்கையில் இந்திக்கும் சென்று வருகிறார். தெலுங்கு ரசிகர்களுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் காஜல். ஆனால் தமிழ் படங்களில் மட்டும் கவர்ச்சிக்கு ஒரு லிமிட் வைத்துள்ளார்.
அவர் தற்போது விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கமலின் புதிய படத்தில் அவர் தான் நாயகி என்றும் கூறப்படுகிறது.


- See more at: http://vannimedia.com/site/news_detail/15498#sthash.bxBFEUvj.dpuf

No comments:

Post a Comment