Monday, June 3, 2013

பேஸ்புக்கில் உள்ளாடையுடன் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவ பெண்கள் [படங்கள்]!

facebok-tt
இஸ்ரேல் ராணுவத்தில் பணிபுரியும் இளம்பெண்கள் சிலர் ஜட்டியுடன் உள்ள தங்களது புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வெஸ்ட் பேங்க் பகுதியில் அரைகுறை உடையுடன் நடனமாடிய வீடியோவையும் பெண் ராணுவ வீரர்கள் வெளியிட்டிருந்தனர்.

இதுகுறித்து விசாரணை செய்த இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள், ராணுவ கட்டுப்பாடுகளை மீறி ஆபாசமாக படம் வெளியிட்ட பெண் ராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

எனினும், ஆபாச படம் வெளியிட்ட பெண் வீரர்கள் யார் யார், அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்த சம்பவத்தால் ராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
facebok1-tt

No comments:

Post a Comment