Wednesday, June 19, 2013

புரூஸ்லியுடன் இணைந்து நடித்ததை நினைவு கூரும் ஜாக்கிசான்....

கடந்த 1970ம் ஆண்டு காலப்பகுதியிலே புரூஸ்லி நடித்த Enter the Dragon எனும் திரைப்படத்தில் சிறிய கதா பாத்திரத்தில் ஜாக்கிஷானும் நடித்திருந்தார். இதில் ஒரு சண்டைக் காட்சியில் ஏற்பட்ட விபரீதத்தை பல ஆண்டுகள் கழித்து மிகவும் நினைவு கூர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment