Monday, May 27, 2013

இதை மட்டும் பாத்திடாதிங்க அப்பா !


வழமையா ஆர்மி என்றாலே பல வீர சாகசங்களை காட்டுவார்கள். அதிலும் விடுதலைப் புலிகள் போன்ற போராளிகளின் நேரடிச் சமரை பார்த்த நாம், இந்த வீடியோவைப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கவேண்டி இருக்கும் பரவாயில்லையா ? ஆம் ஆதாவது இங்கே பயிற்சி நடக்கிறது. இராணுவ உயர் அதிகாரி ஒருவர் எப்படி ஷெல் அடிப்பது(எறிகணை) காட்டிக்கொடுக்கிறார். ஷெல்லை குழாயுக்குள் போட்டால், அதன் கீழ் பகுதி வெடிக்க அது எகிறிப் பறக்கும். குறைந்தது 100 மீட்டர் தூரம் வரையாவது போகும்... ஆனால் இந்த ஷெல் போகவே மாட்டேன் என்று அடம்பிடிச்சு, பக்கத்தில் விழுந்துவிட்டது. அட விழுந்த ஷெல் வெடிக்கவே இல்லை ஐயா ! ஆனால் உயர் அதிகாரி தொடக்கம் அனைவரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.... இவர்களா தமது நாட்டை காப்பாற்றப்போகிறார்கள் ? அட போங்க சார் !



No comments:

Post a Comment