Tuesday, March 12, 2013

நந்தாவில் சந்திரனுக்கு பிறந்தநாள்!!

அன்றைய உழவு வண்டி திருத்துனன்(யாழ் சிவன்கோயிலடி)மற்றும் அன்பின் இலக்கணன் நந்தாவில் தந்த வல்லிபுரம் சந்திரகுமார் எனக்கு நண்பன் என்பதில் எனக்கே பெருமை,எனக்காக அவன் செய்த செலவுகள் ஏராளம்!!அதனால் அவனின் பிறந்தநாளை நினைவில் கொண்டு என்றும் அவ்வாறே இருக்க வாழ்த்துகிறேன்,சுவிசில் பல புது நண்பர்கள் வரவில் இருப்பார்!!எனினும் இன்றுவரை எனை மறவாத நண்பா நான் வாழ்ந்தபின்னும் நீ வாழ வாழ்த்துகிறேன் மிக நலமாக!!


No comments:

Post a Comment