Monday, March 18, 2013

முதலையே முதலையைத் உணவாக்கும் அதிர்சிக் காணொளி!


தமது இனத்தையே உணவாக்கும் பிராணிகள் காணப்படுகின்ற போதிலும் முதலைகள் ஒருபோதும் மற்ற முதலைகளை உணவாக்குவது இல்லை.



ஆனால் அவுஸ்திரேலியாவின் குன்ஸ்லாந்தில் உள்ள ஏரி ஒன்றில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ராட்சத முதலை ஒன்று குட்டி முதலை ஒன்றினை உணவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment