Friday, March 15, 2013

நடிகைகள் குட்டைப்பாவாடை போடுவதே ஒரு காரணமாகத்தான் ...!



நடிகைகள் குட்டைப்பாவாடை போடுவதே ஒரு காரணமாகத்தான் ...!
13th March 2013 2.42PM
குட்டைப்பாவாடையால் பல சர்ச்சைகள் வந்தாலும் நடிகைகளுக்கு அதன் மேல் கொண்ட மோகம் கொஞ்சமும் குறைவதில்லை .. முன்னணியில் நிற்கு
 ம் நடிகைகளை விட்டுவிடுவோம், ஒரு பாட்டுக்கு ஆடுவோர், தங்கச்சியாக நடிப்போர், தம்மை பிரபலப் படுத்தும் ஒரு யுக்தியாகவே இந்த குட்டைப் பாவாடையை பயன்படுத்துகின்றனர்.  



அழைத்த விழாவோ அழைக்காத விழாவோ .. குட்டைப் பாவாடையுடன் மத்திய பிரதேசம் தெரியும் வகையில் படப்பிடிப்பாளர்களுக்கு காட்சி கொடுப்பார்கள், அவர்களும் குனிந்திருந்து படமெடுத்து பப்ளிஷ் பண்ணிவிடுவார்கள் ... பிறகென்ன இணையம் முழுவம் நடிகையைப் பற்றித்தான் கொஞ்ச நாட்களுக்கு பேச்சு ... 








 

No comments:

Post a Comment