Thursday, March 14, 2013

வானிலிருந்து வரும் அடையாளம் தெரியாத பொருட்கள் வேற்று கிரக வாசிகளுடையவை!


வானிலிருந்து வரும் அடையாளம் தெரியாத பொருட்கள் வேற்று கிரக வாசிகளுடையவை

இலங்கையில் கடந்த வருடத்தில் பல்வேறு வர்ணங்களில் பெய்த மழையுடன் கிடைத்த அடையாளம் தெரியாத பொருட்கள் வேற்று கிரக வாசிகளுடையவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் தொடர்பில் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளரான ஜெமி வில்லிஸ் இலங்கையில் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்.
தற்போது இந்த பொருட்கள் உலகத்துக்கு வெளியில் வெளிக்கிரகங்களை சேர்ந்தவர்களின் வாகனங்கள் சுற்றித் திரிவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment