Friday, February 8, 2013

கற்பழிப்பை ‘சர்பிரைஸ் செக்ஸ்’ என்று சொன்னாரா சன்னி?


Sunny Leone


பாலியல் பலாத்காரம் குறித்து இந்தியாவில் சூடான விவாதங்கள் நடந்து வரும் நிலையில் சர்ச்சைக்கிடமான கருத்தைத் தெரிவித்து வம்பில் சிக்கியுள்ளார் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன். கனடாவைச் சேர்ந்தவர் இந்திய வம்சவாளியைச் சேர்ந்த சன்னி லியோன்.
இவர் அங்கு ஆபாசப் படங்களில் நடித்துப் பிரபலமானர், நிர்வாணமெல்லாம் இவருக்கு வெகு சாதாரணம். தற்போது இந்தி சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாலியல் பலாத்காரம் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்தைத் தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டதாக வம்பில் மாட்டியுள்ளார்.
ஆனால் அப்படி தான் எதையும் சொல்லவில்லை என்று மறுத்துள்ளார் சன்னி.
212097-sunny-leone-in-film-jism-2.jpgSunny Leone3Sunny Leone1Sunny Leonesunny-leone1sunny-leone2sunny-leone3sunny-leone4sunny-leone5
http://www.tamilspy.com/?p=26505

No comments:

Post a Comment