Saturday, February 9, 2013

12 வயதில் இரட்டைக்குழந்தை பெற்றெடுத்த மாணவி


தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி தனது 11-வது வயதில் தகாத உறவால் கர்ப்பம் அடைந்தாள். இதை அவள் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டாள்.

ஆனால் அவளது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த வகுப்பு ஆசிரியை அச்சிறுமி கர்ப்பமாகி இருப்பதை கண்டுபிடித்தார். இந்த நிலையில், சமீபத்தில் தனது 12-வது பிறந்த நாளை அச்சிறுமி கொண்டாடினாள்.
பின்னர் சில நாட்களில் அவள் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தாள். இத்தகவலை அர்ஜென்டினா பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment