Thursday, January 3, 2013

அழகான பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் பல்வேறு முகம் !


Emma Pickles என்ற 18 வயதான பெண் ஹொலிவூட் கற்பனை கதாபாத்திரங்களை தன் முகத்தில் வரைந்து அசத்துகிறார். இவையனைத்தும் பெண்ணின் முகத்துடன் ஒத்துப்போவது தான் ஆச்சரியம்.

கண்ணாடியைப் பார்த்து தனக்குரிய மேக்கப்களை தானே போட்டு அசத்துகிறார். இவர் மேக்கப் போட்டுக் கொள்ளும் அழகினைக் காணொளியில் காணலாம்.

No comments:

Post a Comment