Friday, January 25, 2013

திருமதி மல்லிகாதேவி ராமச்சந்திரன் மரண அறிவித்தல்!!

              திருமதி மல்லிகாதேவி ராமச்சந்திரன்

 

                           பிறப்பு : 19 யூலை 1955 — இறப்பு : 20 சனவரி 2013

நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து 
Wageningen வதிவிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி ராமச்சந்திரன் அவர்கள்
 20-01-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகன் கந்தன், வல்லிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
ராமச்சந்திரன் பிலிப் அவர்களின் அன்புத் துணைவியும்,
உதயசுபா, உதயபிரகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், மற்றும் பாலசிங்கம், அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், கிறிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
திர்ஷா, தபீத்தா, சாதோக், டைலன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்
தகனம்
திகதி:வெள்ளிக்கிழமை 25/01/2013, 12:00 பி.ப
முகவரி:Oude Diedenweg 64, 6704AD Wageningen Netherland 
தொடர்புகளுக்கு
- — நெதர்லாந்து

தொலைபேசி:+31317842295
செல்லிடப்பேசி:+31687402332


http://notice.lankasri.com/ta/obituary-20130124205449.html

No comments:

Post a Comment